இந்த சிறிசிகள் கல்வி கற்கும் வயதில் கல்வியிளந்து திரியும் தகவல் நற்பணி மன்றத்துக்கு கிடைத்ததால் உடனே அவ்விடம் சென்று பார்த்ததில் குடும்ப நிலமையும் இவர்களின் கவலையான கதைகளும் எங்களையும் கண்கலங்க வைத்தது இப்படியான துன்பமான நிலமையில் கல்விக்கோ வாழ்வாதாரத்துக்கோ உதவுதல் பெரும் கொடை எனவே இப்படியான சிறிசிகளும் அவர்களின் குடும்பமும் சந்தோசமாக இருக்க உங்களாலும் உதவ முடியும் உறவுகளே இவர்களின் கல்விக்கும் உணவுக்கும் நாம் நம்மால் முடிந்த உதவிகளைச்செய்ய முன்வாருங்கள் படைத்தவன் நம்மைக்காப்பான் உங்கள் உதவிகளையும் நற்பணி மன்றம் நாடி நிற்கிறது நன்றி.
நிருவாகம்
நற்பணி மன்றம்.

No Responses to "கல்வி கற்க்கும் வயதில் கல்வியை இடை நிறுத்திய சிறுவர்கள் சிலர்."

Leave a Reply:

அண்மையவை

நன்கொடைகள் / DONATES

உங்கள் நன்கொடைகளை நற்பணி மன்றத்தின் கணக்கு மூலமாக அனுப்பும் போது இக்கணக்கினை மீளாய்வு செய்ய 3 ஆலோசகர்கள் இருக்கிறார்கள் அவர்களின் பார்வையிலேயே உரியவர்களை சென்றடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

S.L.MUNAS. A/C: 10018576.
BANK OF CEYLON
ADDALAICHENAI
SRILANKA.


MUNAS NATPANI MANTRAM
NO: 209 SMALL MASJITH ROAD
ADDAlAICHENAI: 10
SRILANKA

TEL/FAX: 0094 672277978
MOB: 0094 771276680


தர்மம் செய்வோம் நன்மையடைவோம்.

அதிகம் பார்க்கப்பட்டவை

Followers

ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

உலக நாடுகளில் இருந்து

காட்சிக்காக மட்டும்