கல்வி கற்க்கும் வயதில் கல்வியை இடை நிறுத்திய சிறுவர்கள் சிலர்.
Monday, December 26, 2011 | In:
நிருவாகம்
நற்பணி மன்றம்.
Monday, December 26, 2011 | In:
அம்பாரை மாவட்டம் திராய்க்கேணி என்னும் இடத்தில் வசிக்கும் குடும்பம் இவர்களுக்கு 20 வயதில் ஒரு பெண் இருக்கிறார் ஆனால் இன்னும் திருமணம் செய்து கொடுக்க வில்லை காரணம் பல சொல்கிறார் அதில் முதல் காரணம் போதிய பணம் இல்லாமையும் தொழில் இல்லாமையுமே இவரின் வயதில் பெரிசாக எதுவும் செய்ய முடியாது
அம்பாரை மாவட்டம் திராய்க்கேணி என்னும் இடத்தில் வசிக்கும் இவர் பெயர் வீரன் இவருக்கு கல்வி கற்க்கும் 5 மக்கள் இருக்கிறார்கள் ஆனால் நேரத்துக்கே சாப்பிட வசதியில்லாமல் இருக்கிறேன் அப்படி இருக்கும் போது எப்படி பிள்ளைகளைப்படிக்க வைப்பது என்று கேட்கிறார் இவர்.Saturday, December 24, 2011 | In:
Friday, December 16, 2011 | In:
Copyright © 2011 - Natpani Mantram
Designed & Mofify by: Farhath | farhacoolworks